இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்துக்குள் ஊடுருவ முயற்சி- 4 இளைஞர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
மன்னார்: இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்துக்குள் ஊருவ முயற்சித்த 4 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் நாள் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இலங்கை ராணுவம் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சந்தேக நபர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே மன்னார் விடத்தல் தீவு, அடம்பன் ஆகிய இடங்களில் 4 இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து மீனவர்கள் உதவியுடன் தப்பி தமிழகத்துக்குள் ஊடுருவ 4 பேரும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
4 பேரிடமும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications