கொழும்பு விமான நிலையம் பகலில் இயங்காதாம்.. 3 மாதத்திற்கு!
கொழும்பு: கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தின் ரன்வே பழுது பார்க்கும தொடங்கவுள்ளதால் அடுத்த மாதம் ஜனவரி 6ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு விமான நிலையம் பகலில் இயங்காது. மாலையிலிருந்து இரவு வரை மட்டுமே விமான நிலையம் இயங்குமாம்.
கொழும்பு நகரில் பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்குள்ள ரன்வேயை பழுது பார்க்கும் வேலைகள் நடைபெறவுள்ளன. ஜனவரி 6ம் தேதி இந்த.ப் பணிகள் தொடங்கவுள்ளன. இதனால் ஜனவரி 6ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை விமான நிலையம் காலை 8. 30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மூடப்படவுள்ளது.

அதற்குப் பிறகு விமான சேவைகளை மேற்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நாட்டு விமான நிறுவனங்களும் தங்களது விமான சேவையை மாற்றியமைத்து வருகின்றன.
இந்த நிலையில் சென்னை, திருச்சி, கொச்சி, பெங்களூர், சிங்கப்பூர், மாலே நகரங்களுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications