தமிழகப் புரட்சிக்கு ஈழத் தமிழர்கள் ஆதரவு போராட்டம்- கிளிநொச்சி, மட்டக்களப்பில் போராட்டம்!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஈழத் தமிழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கிளிநொச்சி, மட்டக்களப்பில் வியாழன்று போராட்டம் நடைபெற்றது.
Subscribe to Oneindia Tamil
யாழ்ப்பாணம்: தமிழினத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு புரட்சிக்கு ஈழத் தமிழர்கள் தொடர்ந்து ஆதரவு தந்து வருகின்றனர். இலங்கையின் கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் வியாழக்கிழமையன்று ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் நடைபெற்றன.
ஜல்லிக்கட்டுக்காக தமிழகமே போர்க்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தின் போராட்டங்களுக்கு ஈழத் தமிழர்களும் ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் நல்லூரில் புதன்கிழமையன்று போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் வியாழன்று போராட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டங்களின் போது தமிழகத்துக்கு ஆதரவு தெரிவித்து பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பினர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications