அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர் ஜாலிய விக்ரமசூரிய கைது-ராஜபக்சே உறவினர்!
நிதி மோசடி குற்றச்சாட்டில் அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர் விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர் ஜாலிய விக்ரமசூரிய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய உறவினராவார்.
அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தை ஜாலிய விக்ரமசூரிய தமது பணி காலத்தில் சீரமைத்தார். இந்த பணிகளுக்கான ஒப்பந்தம் விடப்பட்டதில் 245,000 டாலர் கமிஷனாக பெற்றார் ஜாலிய விக்ரமசூரிய என்பது குற்றச்சாட்டு.

இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதனால் விக்ரமசூரிய வெளிநாட்டுக்கு தப்பி செல்லவும் தடை விதிக்கப்ப்ட்டிருந்தது.
இதனிடையே நேற்று ஜாலிய விக்ரமசூரிய அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள விக்ரமசூரியவும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மிக நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications