மத்தியில் ஜெயலலிதாவுக்கு அதிகாரம் இல்லாதது மிக்க மகிழ்ச்சி: இலங்கை அமைச்சர் ராம்புக்வெல்லா
கொழும்பு: அமைந்திருக்கும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு இல்லாதது மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை ஊடகத்துறை அமைச்சரும், அரசின் செய்தித் தொடர்பாளருமான கெஹலியா ரம்புக்வெல்லா கூறுகையில்,

இந்தியாவில் சக்திவாய்ந்த மத்திய அரசு அமைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. டெல்லியில் வலுவான அரசு அமைவது எங்களுக்கு மிகவும் நல்லது. தமிழக அரசின் நெருக்கடி எதுவும் இல்லாமல் செயல்படும் மத்திய அரசுடன் பணிபுரிவதில் இலங்கை அரசு மகிழ்ச்சி அடைகிறது.
தமிழகத்தில் ஜெயலலிதா 37 தொகுதிகளை கைப்பற்றியிருந்தாலும் அவருக்கு மத்திய அரசில் செல்வாக்கு இல்லாமல் உள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளின் நெருக்கடி இல்லாமல் மோடி அரசு செயல்படும். அதனால் நாங்கள் வர்த்தகம் மேற்கொள்ள மத்திய அரசிடம் தமிழக அரசின் நெருக்கடி இல்லாமல் முடிவு எடுக்க முடியும். மோடி வெற்றி பெற்ற உடனேயே அவரை வாழ்த்திய வெளிநாட்டு தலைவர்களில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் ஒருவர் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications