இலங்கையில் அவசர நிலை பிரகடனம்.. கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய வீரர்கள் நிலை?
கொழும்பில் இன்று இந்தியா, இலங்கை மோதும் முத்தரப்பு தொடரின் முதல் டி-20 போட்டி நடக்க இருக்கிறது.
Recommended Video

கொழும்பு: கொழும்பில் இன்று இந்தியா, இலங்கை மோதும் முத்தரப்பு தொடரின் முதல் டி-20 போட்டி நடக்க இருக்கிறது. இலங்கையில் கலவரம் நடந்து வரும் நிலையில் இந்த போட்டி நடக்குமா என்று கேள்வி எழும்பி இருக்கிறது.
நீண்ட நாட்களுக்கு பின்பு இலங்கையில் மீண்டும் புத்த மதத்தை பின்பற்றும் சிங்கள மக்களுக்கும் அங்கு இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் இடையில் பிரச்சனை உருவாகி இருக்கிறது. தமிழர்களுக்கும், சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை போலவே இதுவே பெரிய வரலாறு கொண்டது ஆகும்.
இன்னும் இரண்டு வாரங்கள் அங்கு போட்டி நடக்க இருக்கிறது. இதனால் பாதுகாப்பு குறித்த கேள்வி எழும்பி இருக்கிறது.
|
பெரிய
இஸ்லாமியர்கள் புத்தமத மக்களை மத மாற்றுவதாக கூறி சென்ற வாரம் கண்டியில் கலவரம் நடந்தது. கடந்த 27ஆம் தேதி அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்களின் வழிபாட்டு தலங்களில் தாக்குதல்கள் நடைபெற்றது. இதில் இரண்டு பேர் மரணம் அடைந்தார்கள்.
|
அவசர நிலை
தற்போது இதற்கு இஸ்லாமியர்கள் எதிர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதனால் அங்கு பெரிய கலவரம் உருவானது. கலவரத்தை தடுக்கும் வகையில் தற்போது அங்கு 10 நாள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது.
|
போட்டி
ஆனால் அங்கங்கே போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு இன்று நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டி நடக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. மேலும் அவர்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழும்பி இருக்கிறது.

பெரிய பாதுகாப்பு
இந்திய வீரர்களுக்கு இந்த போட்டியில் பெரிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ராணுவம் அங்கே கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போட்டி கண்டிப்பாக நடக்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications