யாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள்! வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு!
யாழ்ப்பாணம்: இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கில் முகாம்களை அமைத்திருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் வடக்கில் தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்திலும் முகாம்கள் அமைக்க சதித் திட்டம் தீட்டியிருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நாவாந்துறை உஸ்மானியா கல்லூரி வீதியில் சந்தேகத்துக்குரிய முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளர் கொழும்பில் வர்த்தகம் செய்து வருகிறவர்.

சந்தேகத்துக்குரிய வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சுரங்க அறைகள் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு ஒன்றின் வேண்டுகோளை ஏற்றே இந்த அறைகள் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுரங்க அறைகளில் சிறை அமைப்பும் இடம் பெற்றிருக்க வேண்டும் எனவும் வீட்டின் உரிமையாளருக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இருப்பினும் தமது விருப்பத்தின்படி சுரங்க அறைகளை மட்டுமே வீட்டின் உரிமையாளர் அமைத்து தந்துள்ளார்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்குவதற்கான இடமாக யாழ்ப்பாணத்தை தேர்வு செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications