காமன்வெல்த் மாநாடு ... இலங்கைக்கு எதிரான 12 ஊடகங்களுக்கு அனுமதி!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கைக்கு எதிராகவும், புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட வெளிநாட்டு ஊடகங்களை சேர்ந்த 12 பேருக்கு, இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

Lankan invites 12 anti- Lanka media to CHOGM

இங்கிலாந்து, நார்வே, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களே இவர்களை அனுப்புவதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இவற்றில் சேனல் 4 தொலைக்காட்சி ஊடக நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் உண்மை நிலைமையை அறிந்து கொள்ளும் நோக்கில் இவர்கள் வரவழைக்கப்படுவதாக இலங்கை அரசு கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+