இலங்கை வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற முடியது: ராஜபக்சே உறுதி

இலங்கையில் உச்சகட்ட போர் நடந்து முடிவடைந்து விட்ட நிலையிலும், இன்னும் அந்நாட்டின் வடக்கு மாகாணப்பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ராணுவத்தினரை வாபஸ் பெற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் வடக்கு மாகாணப் பகுதிக்கு தேர்தல் நடத்தப் பட்டு, முதலமைச்சராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார். அவரும் வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என அதிபர் மகிந்த ராஜபக்சேயிடம் வலியுறுத்தி வருகின்றார்.
ஆனால், இது தொடர்பான அனைவரது கோரிக்கைகளையும் தொடர்ந்து நிராகரித்து வருகிறார் மகிந்த ராஜபக்சே. நாட்டின் பாதுகாப்பு கருதியே வடக்கு மாகாணத்தில் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது என்று ராஜபக்சே தொடர்ந்து கூறி வந்தார்.
இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற ராணுவ வீரர்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் ராஜபக்சே. அப்போது அவர் பேசியதாவது: 4 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை ராணுவம் வெற்றி கொண்ட பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எனது அரசு போதிய நிவாரணத்தை வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு கிளம்பியது.
அதை தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற வற்புறுத்தலும் எழும்பியது. இது நடைமுறைக்கு சாத்தியமற்றது. இதை செய்யவும் முடியாது. இவ்வாறு மகிந்த ராஜபக்சே பேசியுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications