விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் கைத்துப்பாக்கி, அடையாள அட்டை மாயம் - அழிக்கப்பட்டு விட்டதா?
கொழும்பு: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் கைத்துப்பாக்கி மற்றும் அடையாள அட்டை மாயமானதாக சிங்களப் பத்திரிக்கையில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன். இவர் எப்போதும் தனது இடுப்பில் ‘கிளாக் 17' ரகத்தை சேர்ந்த அதிநவீன கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருப்பார். 9 மி.மீ. ரகத்தை சேர்ந்த இந்த கைத்துப்பாக்கி மிகவும் விலை உயர்ந்ததாகும். இதைப்போல எம்.16 ஏ2 ரக துப்பாக்கி ஒன்றையும் தனது சிறப்பு ஆயுதமாக பிரபாகரன் பயன்படுத்தி வந்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது, நந்திக்கடலில் நடந்த சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இறுதிகட்ட போருக்குப்பின், விடுதலைப்புலிகளிடம் கைப்பற்றியதாக ஏராளமான ஆயுதங்களை ராணுவம் பார்வைக்கு வைத்தது. ஆனால், அப்போது மேற்கூறிய பிரபாகரனின் ஆயுதங்கள் குறித்து இலங்கை ராணுவம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
எனவே, இந்த ஆயுதங்கள் என்ன ஆனது என கேள்வி எழுந்துள்ளது. அவற்றை உயர் அதிகாரிகள் எடுத்துச் சென்று விட்டனரா அல்லது அவை அழிக்கப் பட்டு விட்டனவா என்ற மர்மம் நீடிக்கிறது. இதே போல், பிரபாகரன் அணிந்திருந்த இயக்க அடையாள அட்டையும் மாயமாகியுள்ளது.
இது தொடர்பாக சிங்களப் பத்திரிக்கையில் வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications