மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர் ஜெயலலிதா.. இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா புகழாரம்
இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஜெயலலிதா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொழும்பு: மறைந்த ஜெயலலிதா, மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர் என்று இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா நேற்று இரவு 11. 30 மணிக்கு காலமானார் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுச் செய்தி தமிழகம் மட்டும் அல்லாது இந்திய அளவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை நாடான தமிழகத்தோடு மிக நெருங்கிய தொடர்பில் உள்ள நாடு இலங்கை. அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா, ஜெயலலிதா மறைவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
Chief Minister Jayalalitha was a leader dearly loved by her people. I express my condolences to her loved ones and the people of Tamilnadu.
— Maithripala Sirisena (@MaithripalaS) 6 December 2016
அதில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர். அவரை இழந்து வாடும் ஒவ்வொருவருக்கும், தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மைத்ரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications