காதலனை கொன்று பெண்ணை பலாத்காரம் செய்த ராஜபக்சே கட்சி பிரமுகருக்கு 20 வருட சிறை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: வெளிநாட்டு சுற்றுலா பயணியை கொலை செய்தது, பாலியல் பலாத்காரம் செய்தது போன்ற குற்றங்களுக்காக இலங்கை ஆளும் கட்சி பிரமுகருக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சுதந்திரா கட்சியின் முக்கிய புள்ளி சம்பத் விதானபதிரனா. டவுன் கவுன்சில், தலைவராக பதவியில் உள்ள இவர் மீது பிரிட்டீஷ் நாட்டை சேர்ந்த குரம் ஷேக்கை கொலை செய்ததாகவும், அவரது காதலியான ரஷ்யாவை சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து சம்பத் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த கொழும்பு உயர் நீதிமன்றம் சம்பத் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோருக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications