For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வன்னி மாவட்டத்தில் வாகை சூடியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

வவுனியா: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தில் உள்ள வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெற்றி கண்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 இடங்களில் 5ஐ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி அமோக வெற்றியை எட்டியுள்ளது.

இதேபோல் வடக்கு மாகாணத்தின் மற்றொரு மாவட்டமான வன்னியில் அனைத்து தொகுதிகளையுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அள்ளியிருக்கிறது.

Srilanka Eelction: TNA wins Vanni

வன்னி மாவட்ட தேர்தல் முடிவுகள்:

வன்னி மாவட்டம் - மன்னார் தொகுதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 58.18%

ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி - 27.35%

முஸ்லி்ம் காங்கிரஸ் - 6.07%

ராஜபக்சேவின் ஐ.ம.சு.மு- 5.57%

வன்னி மாவட்டம் - முல்லைத்தீவு தொகுதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 70.87%

ரணிலின் ஐ.தே.க. - 16.23%

ராஜபக்சேவின் ஐ.ம.சு.மு- 6.71%

வன்னி மாவட்டம் - வவுனியா தொகுதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 48.06%

ராஜபக்சேவின் ஐ.ம.சு.மு- 21.74%

ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி - 21.71%

English summary
The Tamil National Alliance (TNA) won in Vanni electoral district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X