இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சே, மைத்திரிபால சிறிசேன வேட்புமனுத் தாக்கல்
கொழும்பு: இலங்கை அதிபர் மூன்றாவது முறையாக போட்டியிடும் அதிபர் மகிந்த ராஜபக்சே இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இலங்கையில் அதிபர் தேர்தல் ஜனவரி 8-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் 3வது முறையாக ராஜபக்சே போட்டியிடுகிறார். அவர் இன்று இலங்கை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதேபோல் ராஜபக்சேவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சந்திரிகா ஆதரவாளர் மைத்ரிபால சிறிசேனவும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
இவர்கள் இருவரைத் தவிர மேலும் 17 பேரும் அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications