தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது
Subscribe to Oneindia Tamil
Recommended Video
மீனவர்கள் விரட்டியடிப்பு! அத்துமீறும் இலங்கை கடற்படையினர்- வீடியோ
யாழ்ப்பாணம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தின் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே கோவிலம் கலங்கரை விளக்க கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்பது இலங்கை கடற்படை குற்றச்சாட்டு. அப்பகுதியில் ரோலர் படகுடன் மீனவர்களை கைது செய்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகு தற்போது எலாரா நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications