இலங்கை எதிர்க்கட்சித் தலைவராகிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன்!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்க் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வாய்ப்பு உருவாகி உள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 225. இவர்களில் 196 எம்.பி.க்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எஞ்சிய 26 பேர் நியமன எம்.பிக்கள். இலங்கையில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க மொத்தம் 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.

தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களைத்தான் கைப்பற்றியுள்ளது. ரணில் ஆட்சி அமைக்க 7 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்திருந்தால் எதிர்க்கட்சியாக சுதந்திர கட்சியும் மகிந்த ராஜபக்சே எதிர்க்கட்சித் தலைவராகவும் வாய்ப்பு இருந்திருக்கும்.
தற்போது அதிபர் சுதந்திர கட்சியோ, ரணிலுடன் இணைந்து தேசிய அரசு அமைக்க ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சியும் ,சுதந்திர கட்சியும் ஆளும் கட்சிகளாகிவிட்டன.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் 3வது பெரிய கட்சியான 16 எம்.பி.க்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இயல்பாகவே பிரதான எதிர்க்கட்சியாகிவிடுகிறது. அதன் தலைவரான இரா. சம்பந்தன், இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராகிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications