இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நாளை தேர்தல்
Subscribe to Oneindia Tamil

3 மாகாணங்களில் மொத்தம் 43 லட்சத்து 58 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதன் மூலம் 142 மாகாண சபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் உலக நாடுகளில் தமிழர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தேர்தலை கண்காணிக்க தெற்காசிய நாடுகளின் தேர்தல் நிர்வாக அமைப்பு சார்பில், 16 பேர் கொண்ட பார்வையாளர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications