இன்றும், நாளையும் சலூன் கடைகள் திறந்திருக்கும்.. முழு ஊரடங்கு காலத்திலும் தடுப்பூசி போட தடையில்லை
சென்னை: தமிழகத்தில் முழு லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படும் காலகட்டத்தில்கூட கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக பொதுமக்கள் வெளியே செல்லலாம் என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளித்துள்ளார் . அதேபோன்று, இன்றும், நாளையும் நகர்ப் பகுதிகளிலும் சலூன் கடைகள் திறந்து வைத்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
Recommended Video

தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவு வெளியான நிலையில் அதில் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
குறிப்பாக சலூன் கடைகள் இன்றும் நாளையும் திறக்கப்படுமா, மேலும் ஊரடங்கு காலகட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வெளியே செல்லலாமா என்பது போன்ற கேள்விகளை அவர்கள் முன்வைத்தனர். இது பற்றி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது அவர்கள் விளக்கம் அளித்தனர்.
சமீபத்தில் தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்தபோது மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறப்பதற்கும் அழகு நிலையங்களைத் திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றும் நாளையும் சலூன் கடைகள் திறக்கலாம் என்று தமிழக அரசு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பூசி போட செல்வோர் முழு ஊரடங்கு காலத்திலும், தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசியை முன்பதிவு செய்து விட்டு செல்வதால், போலீஸ் வழிமறித்தால், அந்த ஆவணத்தை காட்டி விட்டு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம், என்று தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
-
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications