For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகை நதியோரம் 1 லட்சம் மரங்கள்.. 'பசுமை மானாமதுரை' இயக்கம் சபாஷ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மானாமதுரை: வைகை நதி கரையின் இருபுறமும் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு 'பசுமை மானாமதுரை' இயக்கம் முடிவு செய்து, தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

1 lakh trees plant along with Vaigai river

மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பு, செடிகள் மண்டுதல் போன்ற காரணங்களால் வைகை நதியில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதன் எதிரொலியாக, வைகை நதியை நம்பியுள்ள சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளில் பாதிப்பு ஏற்படுகிறது.

1 lakh trees plant along with Vaigai river

கருவேல மரங்கள் அதிகப்படியான நிலத்தடி நீரை உரிஞ்சக் கூடியவை. இதை கருத்தில் கொண்டு, வைகை நதி கரையின் இருபுறமும் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு 'பசுமை மானாமதுரை' இயக்கம் முடிவு செய்து, தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

1 lakh trees plant along with Vaigai river

எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடி (அதிமுக), யூனியன் சேர்மன் மாரிமுத்து, பேரூராட்சி சேர்மன் ஜோசப் ராஜன், தாசில்தார் சிவகுமாரி போன்றோர் இதில் கலந்து கொண்டனர். விழாவுக்கு கலெக்டர் மலர் விழி தலைமை வகித்தார்.

English summary
1 lakh trees has been plant by Pasumai Manamadurai, along with Vaigai river.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X