ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர் வரவழைப்பு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக பத்து கம்பெனிகள் மத்திய துணைப் பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் விரைவில் கண்டறியப்படும் என தெரிவித்தார்.

புகார்களின் அடிப்படையில் தனியார் இடங்களில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் உள்ளிட்ட 415 தேர்தல் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சக்சேனா கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் சார்பில் 138 நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரத்துக்காக அனுமதி பெற்றுள்ளதாகவும், இதில் திமுக மற்றும் அதிமுக சார்பில் தலா 40 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications