சென்னையில் போலி பாஸ்போர்ட்கள் தயாரித்த 10 பேர் கைது.. 100 போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல்
போலி பாஸ்போர்ட்டுகள் தயார் செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: சென்னையில் போலி பாஸ்போர்ட்டுகளை தயார் செய்த 10 பேர், போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 100 போலியான பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் சிலர் போலி பாஸ்போர்டுகளை தயார் செய்து பல்வேறு நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், குணாளன், சக்திவேல் உள்ளிட்ட 10 பேர் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பாஸ்போர்ட்டுகளை போலியாக தயார் செய்து வழங்கி வந்திருப்பதும், இதுபோன்று போலி பாஸ்போர்ட்டுகளை தயார் செய்வதற்காகவே சென்னையில் பல்வேறு இடங்களில் அலுவலகம் வைத்தும் செயல்படுவதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 10 பேர் கொண்ட கும்பலிடமிருந்து 100 பாஸ்போர்ட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கும் என்பது குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications