நைட்டி அணிந்து வந்து ஓட்டு போட்ட தாத்தா, 102 வயதிலும் ஓட்டுப்போட மறக்காத பாட்டி
விருதுநகர்: விருதுநகரில் 102 வயது மூதாட்டி வாக்குப்பதிவு செய்து, ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளார்.
விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டில் வசிக்கும் சீனியம்மாள் என்ற அந்த மூதாட்டி கே.சி.எஸ்.தனுஷ்கோடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று வாக்குப்பதிவு செய்தார்.
1950ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் அனைத்துத் தேர்தலிலும் தவறாமல் வாக்களித்து வருவதாக இந்த பாட்டி தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் எந்த அன்பளிப்பையும் பெறாமல், ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து வருவதாக மூதாட்டி சீனியம்மாள் கூறியுள்ளார்.
நைட்டி அணிந்த முதியவர்
கரூர்மாவட்டம் அரவக்குறிச்சி வேலம்பாடி சொளந்திராபுரம் பூத் எண் 178 வாக்கு சாவடிக்குள் கட்சி கரைவேட்டி கட்ட அனுமதி மறுக்கபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. பூத் ஏஜண்ட் உட்பட வாக்கு அளிக்க வருவோரும் கட்சிக்கரை கொண்ட வேட்டியை கட்டி வரக்கூடாது என வாக்கு சாவடி அலுவலர்கள் உத்தரவிட்டனர். திமுக தொண்டர் ஒருவர் இதுவரை கட்சி வேட்டியை தவிர வேறு வேட்டி இல்லாததால் செய்வது அறியாமல் தடுமாறிய முதியவர் தனது ஜனநாயக கடமை ஆற்ற வீட்டில் இருந்த எடுத்து வந்த நைட்டி அணிந்து வாக்களித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications