தமிழக மீனவர்கள் 106 பேரையும் விடுதலை செய்த இலங்கை அரசு!
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 106 மீனவர்களையும் விடுவித்துள்ளது அந்நாட்டு அரசு.
ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய பகுதிகளை சேர்ந்த 106 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றபோது எல்லைதாண்டி வந்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

பின்னர் இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மன்னார், வவுனியா, திரிகோணமலை, அனுராதபுரம் ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை வலியுறுத்தின. இதையடுத்து நல்லெண்ண அடிப்படையில் 106 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு நீதிமன்றத்திற்கு கடந்த வாரம் பரிந்துரை செய்தது.
இதனையடுத்து கடந்த 14 ஆம் தேதி 55 மீனவர்களும், 18 ஆம் தேதி 33 மீனவர்களும், 19 ஆம் தேதி 14 மீனவர்களும், நேற்று 4 மீனவர்களும் என 106 பேர் அந்தந்த பகுதி நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications