இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சற்று நேரத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சற்று நேரத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இதில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. இந்த தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 12 ஆயிரத்து 187 பள்ளிகளில் படிக்கும் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவியர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து 769 பேர் மாணவர்கள். 10 ஆயிரத்து 972 பேர் மாணவியர்.
தமிழகம், புதுச்சேரியில் 3371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் 571 பள்ளிகளை சேர்ந்த 51 ஆயிரத்து 658 மாணவ மாணவியர் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர்.
அவர்களில் 24 ஆயிரத்து 738 பேர் மாணவர்கள். 26 ஆயிரத்து 920 பேர் மாணவியர். சென்னை மாவட்டத்தில் 209 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க முதன்மைத் தேர்வர்கள், துறை அலுவலர்கள் 209 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
324 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 குழுக்களாக சென்னை மாவட்ட தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications