நடராஜ் வருகையால் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
மயிலாப்பூர் நடராஜ் அறிவிப்பைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணி ஆத்ரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜ் ஆதரவைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
அதிமுக ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணிகள் என இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. சசிகலா அணியின் எடப்பாடி பழனிச்சாமி தமக்கு 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதாக கூறி முதல்வராக பதவியேற்றுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார். இந்த நிலையில் மயிலாப்பூர் அதிமுக எம்.எல்.ஏ. நடராஜ் இன்று திடீரென ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம் அணியில் அவரையும் சேர்த்து 10 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். தற்போது மயிலாப்பூர் நடராஜன் ஆதரவைத் தொடர்ந்து ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவரம்:
மாபா. பாண்டியராஜன்
எஸ்.பி.சண்முக நாதன்
மாணிக்கம்
வி.சி. ஆறுக்குட்டி
மனோரஞ்சிதம்
மனோகரன்
சரவணன்
சின்னராஜ்
செம்மலை
நடராஜ்
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications