என்ன துணிச்சல்!… சென்னை அருகே மீன்பிடித்த 12 இலங்கை மீனவர்கள்!!
சென்னை: இந்திய மீனவர்கள் தங்களது எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாக கூறி அடிக்கடி தமிழக மீனவர்களைக் கைது செய்கிறது இலங்கை. ஆனால் இலங்கையைச் சேர்ந்த 12 மீனவர்கள் இந்திய எல்லைக்குள் பல கடல் மைல்கள் தூரம் அத்துமீறி வந்து சென்னை அருகே மீன் பிடித்துக் கைதாகியுள்ளனர்.

சென்னை அருகே இந்தியக் கடல் எல்லையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து 105 கடல் மைல் தொலைவில் 2 படகுகளில் 12 இலங்கை மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, இந்திய கடற்படையினர், 12 இலங்கை மீனவர்களையும் கைது செய்து, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த மீனவர்கள் அனைவரும் சென்னை துறைமுக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சென்னை வரைக்கும் இலங்கை மீனவர்கள் அத்துமீறி வந்து மீன் பிடித்துள்ள செயல் அதிர வைத்துள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications