அரியலூர் அருகே நடந்த சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்வு
திருச்சி: அரியலூர் மாவட்டம் கச்சிப்பெருமாள் என்னும் ஊரைச் சேர்ந்த 25பேர் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள புதுக்குடியில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு மினி லாரியில் நேற்று இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
புதுக்குடி பிரிவில் இருந்து ஜெயங்கொண்டம் சாலைக்குத் திரும்பும் போது ஜெயங்கொண்டம் நோக்கிச் சென்ற லாரி, மினிலாரி மீது மோதியது. இதில் மினி லாரியில் இருந்த 3பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 22பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பயனின்றி 8பேர் அங்கு உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 12 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அன்னம்மாள், வளர்மதி ஆகியோர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 11 பேர் பெண்கள், 2பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications