14 வயது மல்யுத்த மாணவி மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம்.. தூத்துக்குடியில் பரபரப்பு
மல்யுத்த மாணவி மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். இதனால் தூத்துக்குடியில் பரபரபப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மல்யுத்த போட்டியின் போது மைதானத்தில் மயங்கி விழுந்து 14 வயதான மல்யுத்த வீராங்கனையான மாணவி மாரீஸ்வரி மரணம் அடைந்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி. 14 வயதான இவர் மல்யுத்தத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அரசுப் பள்ளியில் படித்து வரும் இவர் பள்ளிக் கூட அளவில் நடைபெறும் மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் மல்யுத்தப் போட்டி மைதானம் ஒன்றில் நடைபெற்றுள்ளது. இதில் மாரீஸ்வரி கலந்து கொண்டார். பின்னர், மதிய உணவு இடைவேளை நேரத்தில் திடீரென அவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
உடன் இருந்த அனைவரும் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். 14 வயதே ஆன, எதிர்காலத்தில் இன்னும் நிறைய சாதிக்க இருந்த மல்யுத்த வீராங்கினையின் திடீர் மரணம் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications