தாய்லாந்து சிறையில் தத்தளித்த 17 தமிழர்கள் தாய்நாடு திரும்பினர்,,, உறவினர் மகிழ்ச்சி
சென்னை: விசா முடிந்த பின்னும் தாய்லாந்தில் இருந்ததால் கைது செய்யப்பட்டிருந்த 17 தமிழர்கள் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை மூலமாக மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மே மாதம் 4ம் தேதி திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 17 தமிழர்கள் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தங்களது விசா காலம் முடிந்ததும் தமிழகத்திற்கு திரும்பி வராமல் அங்கேயே இருந்துள்ளனர். இதனைக் கண்டறிந்த தாய்லாந்து போலீசார், 17 பேரையும் கைது செய்திருந்தனர்.
இந்த 17 பேரில் ஒருவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜாபர் உசேன். இவரது பெற்றோர் தங்களது மகனை மீட்டு தர கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
இதனையடுத்து, அவர்கள் அனைவரையும் மீட்க இந்திய வெளியுறவுத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டிருந்த 17 தமிழர்களும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை மூலமாக மீட்கப்பட்டு விமானம் மூலம் இன்று தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications