தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: உள்துறை செயலர் உத்தரவு
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 12 பேர் ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
சென்னை: 17 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐ.பி.எஸ். அதிகாரிகள் 17 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உயர் போலீஸ் அதிகாரிகளாக பணிபுரிந்து வரும், 2003 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரிகளான அமித்குமார் சிங், அஸ்வின் கோட்னிஸ், பாலகிருஷ்ணன், பிரதீப்குமார், சுதாகர் ஆகிய 5 பேர் டி.ஐ.ஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதேபோன்று 2004 பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரிகளான ஏ.கே. செந்தில்வேலன், அவினாஷ்குமார், அஸ்ரா கார்க், பாபு, செந்தில் குமாரி, துரை குமார், மகேஸ்வரி, ஆசியாம்மாள், ராதிகா, லலிதா லட்சுமி , ஜெயகவுரி, காமினி ஆகிய 12 ஐ.பி.எஸ் அதிகாரிகள் எஸ்.பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications