மகா வக்கிரமான பேஸ்புக் பக்கத்தை வைத்திருந்த 19 வயது இளைஞர் கைது.. சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னையில் மிகவும் வக்கிரமான ஒரு ஆபாச பேஸ்புக் பக்கத்தை வைத்திருந்த 19 வயதேயான இளைஞரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் இப்போதுதான் டிப்ளமா முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபாச இணையதளங்கள் நாடு முழுவதும் பெருகி விட்டன. இணையதளங்கள் மட்டுமல்லாமல் பேஸ்புக்கிலும் கூட ஆபாசங்கள் பெருகி ஓடிக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் இப்படிப்பட்ட ஆபாச இணையதளங்களை மத்திய அரசு பிளாக் செய்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு எழவே மத்திய அரசு தனது முடிவை கைவிட்டது. சிறார்களை ஆபாசமாக சித்தரிக்கும் இணையதளங்கள் மட்டும் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் மணிகண்ட பிரபு என்ற 19 வயது இளைஞரை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். இவர் இப்போதுதான் டிப்ளமோ பொறியியல் படிப்பை முடித்துள்ளார். கோவையைச் சேர்ந்தவர். சென்னையிலிருந்து இவர் "சின்னப் பொண்ணை... எப்படி" என்ற பெயரில் மிகவும் அறுவெறுப்பான பக்கத்தை நடத்தி வந்துள்ளார்.
அதில் சிறுமிகளுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது தொடர்பான செய்திகளையும், புகைப்படங்களையும், தொலைபேசிகளையும் போட்டு வைத்திருந்தார் இந்த வக்கிரம் பிடித்த இளைஞர்.
இதுகுறி்த்து சைபர் கிரைம் போலீஸாருக்குப் புகார் வரவே அவர்கள் விசாரணை நடத்தி தற்போது மணிகண்ட பிரபுவைக் கைது செய்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications