வேலூர்: வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்த இருவர் கைது
வேலூர்: வேலூர் அருகே வாடகை வீட்டில் பெண்களை வைத்த விபச்சாரம் செய்த இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த குமரப்பாநகர் பகுதியில் விபசாரம் நடைபெறுவதாக காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காட்பாடி போலீசார் குமரப்பாநகரில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு பிரியா (வயது 30) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து 2 இளம் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
அதை தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபட்ட சித்தூர் தோட்டப்பாளையம் மற்றும் வேலூர் விருப்பாட்சிபுரம் பகுதிகளை சேர்ந்த 2 இளம்பெண்களையும் மீட்டு பெண்கள் காப்பு விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபசார விடுதி நடத்திய பிரியா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த பாரதிமோகன் (38) ஆகியோரை கைது செய்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications