சென்னையில் மீண்டும் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்!
சென்னை: சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் 2 மணி நேரம் மின்வெட்டு அமலாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
''பல்வேறு மின் நிலையங்களில் பழுது ஏற்பட்டிருப்பதால் மின் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் பருவ மழை குறைந்ததாலும் மின் உற்பத்தி குறைந்துள்ளது.

இதனால் பெரிய அளவில் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, சென்னையில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சுழற்சி முறையில் மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
'ஒவ்வொரு பகுதியில் 2 மணி நேரம் இந்த மின்வெட்டு அமலில் இருக்கும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் சென்னை நீங்கலாக நகர் புறங்களில் 6 மணிநேரமும், கிராமப்புறங்களில் 8 மணிநேரமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. சென்னைவாசிகளும் வரும் திங்கட்கிழமை முதல் மின் வெட்டுப் பிரச்சினையை சந்திக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications