திருத்தணி அருகே புளியமரத்தின் மீது லாரி மோதி விபத்து - 2 பேர் பரிதாப பலி
திருத்தணி: திருத்தணி அருகே புளியமரத்தின் மீது லாரி மோதிய விபத்தில் 2 தொழிலாளிகள் பரிதாபமாக பலியானார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள பகுதி கனகம்மா சத்திரம். இங்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் எடுக்க போர் போடுவதற்காக, போர் போடும் இயந்திரம் பொருத்தப்பட்ட லாரி மூலம் திருச்செங்கோடை சேர்ந்த 9 பேர் வந்து கொண்டிருந்தனர்.

கனகம்மா சத்திரம் அடுத்த கூர்மவிலாசபுரம் என்ற இடத்தில் வளைவில் திரும்பும் போது புளியமரத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், முருகையன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மீதமுள்ள 7 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உயலை இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொழிலாளர் தினத்தன்று வேலைக்காக வந்து விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications