விவசாயம் செழிக்க... சிவகங்கையில் 2 லட்சம் தேங்காய்களை உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரியில் உள்ள அய்யனார் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தேங்காய்களை உடைத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.












Click it and Unblock the Notifications