ஆர்.கே.நகர் தொகுதியில் கத்தியுடன் பதுங்கி இருந்த பாக்சர் வடிவேலு மகன் உள்பட 2 ரவுடிகள் கைது
ஆர்.கே. நகர் தொகுதியில் கத்தியுடன் பதுங்கி இருந்த பிரபல ரவுடி பாக்சர் வடிவேலு மகன் உள்பட 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்தப் பகுதியை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
குறிப்பாக கொருக்குபேட்டை, ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை, புதுவண்ணாரபேட்டை, காசிமேடு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் ஆகிய பகுதிகளில் ரவுடிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை காசிமேடு பகுதியில் 2 ரவுடிகள் பதுங்கி இருப்பதாக காசிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உஷாரான போலீசார் அப்பகுதியில் முழுவதும் மாறுவேடமிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.
காசிமேடு பவர்குப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 ரவுடிகளை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், காசிமேடு பகுதியை சேர்ந்த 34 வயதான வெற்றிவேல், தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த 31 வயதான செல்வம் என்பதும் தெரிய வந்தது.
வெற்றிவேல் பிரபல ரவுடி பாக்சர் வடிவேலுவின் மகன் என்பதும் விசாரணையின் போது தெரியவந்தது. இதையடுத்து வெற்றிவேல், செல்வம் ஆகியோரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications