கருப்பசாமி பாண்டியனைப் பிடிக்க 2 தனிப்படைகள் - தீவிர தேடுதல் வேட்டை

நெல்லை டவுன் திமுக பிரமுகர் நாலடியார் மகள் தமிழரசி 28. இவருக்கு கட்சியில் பொறுப்பு தருவதாக கூறி குற்றாலம் பங்களாவிற்கு அழைத்த மாவட்டச் செயலாளர் கருப்பசாமிபாண்டியன், அவரிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் போலீசில் புகார் செய்தார் தமிழரசி. குற்றாலம் போலீசார் கருப்பசாமி பாண்டியன் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பிரிவு உள்பட ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குகள் பதிவு செய்தனர்.
அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் கருப்பசாமி பாண்டியனின், குற்றாலம் பங்களா உள்ளிட்ட இடங்களில் தேடினர். அவர் வெளி மாநிலத்திற்கு சென்று தலைமறைவாகியிருக்கலாம் என தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தென்காசி ஏ.எஸ்.பி.,அரவிந்தன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் மன்னவன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கருப்பசாமி பாண்டியனை தேடிவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications