ஆடிட்டராவதே என் விருப்பம் - +2 "டாப்பர்" பவித்ராவின் கனவு!
கோவை: பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி பவித்ரா சி.ஏ படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் பவித்ரா என்ற மாணவி 1200 க்கு 1192 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
அதே போன்று நிவேதா என்ற மாணவியும் 1192 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார்.

ஆடிட்டராக விருப்பம்:
தன்னுடைய வெற்றி குறித்து பவித்ரா, "நான் ஆடிட்டராக வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கவுண்டன்சி குரூப்பை தேர்வு செய்துபடித்தேன்.

10ம் வகுப்புக் கனவு இது:
மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றதன் மூலம் அதற்கான வாய்ப்பு கனிந்திருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவியாக வருவேன் என்று எதிர்பார்த்தேன். எனது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

எதிர்ப்பார்ப்பில்லா வெற்றி:
ஆனால் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். எனவே பிளஸ் 2 தேர்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்தேன்.

சி.ஏவில் சாதனை படைப்பேன்:
ஆனால் இப்போது நான் எதிர்பாராதது நடந்திருக்கிறது. கண்டிப்பாக சி.ஏ. படித்து சாதனை படைப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications