சென்னையில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 20,000 பேர் மீட்பு
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களில் 20 ஆயிரம் பேர் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்.
வரலாறு காணாத மழையால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துவிட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்க இடம் அறிவிக்கப்பட்டாலும் அவர்களால் அங்கு செல்ல முடியாத அளவுக்கு சாலை எல்லாம் வெள்ளமாக உள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில அரசின் மீட்பு குழு சேர்ந்து மீட்டு வருகின்றன. அவர்கள் நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேரை மீட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர கமிஷனர் விக்ரம் கபூர் கூறியுள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications