ஸ்டிரைக்கின்போது இயங்கிய பல பஸ்கள் மீது விஷமிகள் தாக்குதல்.. கண்ணாடிகள் உடைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் சுமார் 23 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு உத்தரவை தொடர்ந்து சில பஸ்கள் இயக்கப்பட்டன. அவற்றின் மீது விஷமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

சென்னை அண்ணாநகரில் மாநகர அரசுப்பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. அதேபோல சென்னை குரோம்பேட்டை,போரூர்,ஓட்டேரி மற்றும் விழுப்புரம்,கோபிசெட்டிபாளையம்,செய்யாறு போன்ற பகுதிகளில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதையடுத்து சென்னையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications