குடிபோதையில் 82 வயது பாட்டியிடம் அத்துமீறிய வாலிபர்... சுற்றி வளைத்து தர்ம அடி!
சென்னை: சென்னையில் நள்ளிரவில் குடிபோதையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த 82 வயது பாட்டியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து சரமாரியாக வெளுத்தெடுத்தனர். பின்னர் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை கொருக்குபேட்டை மீனம்மாள் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் சாரதாம்பாள் (82). இவர் தனது மகன் மகாலிங்கத்துடன் வசித்து வருகிறார். நேர்று இரவு மகாலிங்கம் வேலைக்குப் போய் விட்டார். வீட்டில் சாரதாம்பாள் மட்டும் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நள்ளிரவில் ஒரு இளைஞர் குடிபோதையில் அங்கு வந்துள்ளார்.

வீட்டுக்குள் புகுந்து சாரதாம்பாளிடம் தகாத முறையில் நடக்க முற்பட்டார். இதைப் பார்த்து அலறினார் சாரதாம்பாள். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அந்த குடிகார நபரை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பின்னர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அதே கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சரவணன் என்று தெரிய வந்தது. இந்த சரவணனுக்கு வயது 24தான்.
இவரிடம் சிக்கி மீண்ட பாட்டிக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications