நாகை அருகே இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது
நாகப்பட்டினம்: இந்திய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 25 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி சிறை பிடித்து செல்லும் சம்பவம் நடைபெற்று வருகிறது. அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்வது வழக்கம்.
இந்நிலையில் இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் 48 கடல் மைல் பகுதியில் இலங்கையை சேர்ந்த 25 மீனவர்கள் 5 படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து சென்ற இந்திய கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக அவர்கள் சிறை பிடிக்கப்பட்டதாக இந்திய கடற்படையினர் தெரிவித்தனர்.
அவர்கள் அனைவரும் காரைக்கால் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம், பருத்தித்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். அவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications