மாமல்லபுரம் கடலில் குளித்த 3 பேர் மூழ்கினர் - ஒருவர் சடலம் மீட்பு
மாமல்லபுரம் கடலில் குளித்த 3 கல்லூரி மாணவர்களை ராட்சத அலை இழுத்து சென்றது. தீவிர தேடுதல் பணியில் மாமல்லபுரம் போலீசார் ஈடுபட்டதில் ஒரு மாணவர் உடல் மட்டுமே சிக்கியது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாமல்லபுரம் கடலில் குளித்த காஞ்சிபுரம் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேரின் உடலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் காஞ்சிபுரம் பகுதியில் பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர்.
6 பேரும் கடலில் குளிக்கும் போது இதில் வெங்கடேசன், ராம்கி, விஜயகுமார் ஆகிய மூன்று பேரை ராட்சத அலை இழுத்து சென்றது. இதில் மாமல்லபுரம் போலிசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெங்கடேசன் உடலை கண்டெடுத்தனர். மேலும் மீனவர்களின் உதவியோடு காணாமல் போன மாணவர்கள் ராம்கி மற்றும் விஜயகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications