சென்னை மயிலாப்பூரில் துப்பாக்கியுடன் சுற்றிய மூவர் கைது
சென்னை மயிலாப்பூரில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த மூன்று இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னை மயிலாப்பூரில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிய 3 இளைஞர்களை பிடித்து விசாரித்த போலீசார், அவர்களிடமிருந்து முன்னுக்குப் பின் முரணான வகையில் பதில் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, ஒரு கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து கைது செய்யப்பட்ட 3 பேரிடம் மயிலாப்பூர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான இளைஞர்கள் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் துப்பாக்கி, கத்தியுடன் சுற்றித் திரிந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு சமூக விரோத, தீவிரவாத கும்பல்களோடு தொடர்புள்ளதா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
மேலும், கைதான இளைஞர்கள் கூலிப்படையினரா அல்லது, நாச வேலைக்கு திட்டமிட்டு வந்தனரா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications