ரூ. 2500க்கு மசாஜ் + மஜா.. 3 அழகிகளும், ஒரு புரோக்கரும் கைது!
கோவை: கோவையில் மசாஜ் செய்கிறோம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய புரோக்கர் ஒருவரையும், 3 பெண்களையும் போலீஸார் கைது செய்தனர்.
குனியமுத்தூர் பகுதியில் ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் அந்த வீட்டை கண்காணித்தனர். அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸ் படை திடீரென அந்த வீட்டி்ல ரெய்டு நடத்தியது. அதில் கேரளாவைச் சேர்ந்த 35 வயது பிந்து, 40 வயது ஸ்ரீதேவி, 33 வயது பூஜா ஆகியோர் சிக்கினர். இவர்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த ஆலப்புழாவைச் சேர்ந்த
இவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஆலப்புழாவை சேர்ந்த 35 வயது புரோக்கரையும் போலீஸார் கைது செய்தனர். அவரது பெயர் சொஹைல். வீட்டை வாடகைக்கு எடுத்து இந்த வேலையைச் செய்து வந்தார் சொஹைல்.
இவர்கள் மசாஜ் செய்கிறோம் என்ற பெயரில் விபச்சாரத்தை நடத்தி வந்துள்ளனர். ரூ. 2500 கட்டினால் போதும், மசாஜ் செய்வதோடு மஜாவாகவும் இருக்கலாம்.
4 பேரும் தற்போது கோவை சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications