திண்டுக்கல் அருகே டூவீலர்கள் மீது தனியார் பஸ் மோதி 3 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் பஞ்சம்பட்டிப்பிரிவில், இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிழந்தவர்களின் உடலை போஸ்ட்மார்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.
இரு சக்கர வாகங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications