’பட்டினப்பாக்கம்’ நந்தினி குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி... ஜெ. உத்தரவு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் கொள்ளையனை பிடிக்க முற்பட்டபோது விபத்தில் சிக்கி பலியான இளம்பெண் நந்தினி மற்றும் முதியவர் சேகர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications