புதுக்கோட்டையில் லாரி மீதி பைக் மோதி 2 மாணவிகள் உள்பட 3 பேர் பலி!

Subscribe to Oneindia Tamil

புதுகை: புதுக்கோட்டை அருகே லாரி மீது பைக் மோதியதில் ஒரு கல்லூரி மாணவி உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே கொளுவனூரில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி அம்பிகா, சரஸ்வதி உட்பட 3 பேர் பலியானார்கள்.

3 members died in Pudukkottai accident…

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பலியானர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+