சென்னை புரசைவாக்கத்தில் தனியார் ஹோட்டலில் தீ விபத்து!
சென்னை புரசைவாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை புரசைவாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த ஹோட்டலில் மூன்று ஊழியர்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்த தனியார் ஹோட்டலின் சமையலறை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. எண்ணெய் பொருட்களில் ஏற்பட்ட தீ காரணம் இந்த தீ பரவியதாக கூறப்படுகிறது.

விபத்தை தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து இருக்கிறது. சமையலறையில் மாட்டி இருக்கும் மூன்று ஊழியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த பகுதியில் அடுத்ததடுத்து நிறைய கடைகள் இருப்பதால் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி ஆகும். இதனால் அங்கு தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications