3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்: உயர்கல்வித்துறை செயலாளராக அபூர்வா நியமனம்!
சென்னை: தமிழக அரசின் 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வித் துறை செயலாளராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:

தமிழ்நாடு அரசு மருத்துவ சேவைகள் கழக மேலாண் இயக்குனர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையாளராக (பொறுப்பு) பணியாற்றும் அபூர்வா, உயர்கல்வித் துறை செயலாளராக கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஹேமந்த்குமார் சின்ஹாவுக்கு பதிலாக மாற்றப்பட்டு உள்ளார்.
ஹேமந்த்குமார் சின்ஹா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளரான மோகன் பியாரேவுக்கு பதிலாக நியமிக்கப்பட்டு உள்ளார். மோகன் பியாரே இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையாளராக மாற்றப்பட்டு உள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications